பட்டுக்கோட்டை நகரத்தில் மஜக  உதயம்.

தஞ்சை.செப்.07., தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டையில் மனித நேய ஜனநாயக கட்சியின் கிளை அமைக்கப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பேராவூரணி.எஸ்.எம்.எ.சலாம் தலைமையிலும், மாநில துணை பொதுச் செயலாளர் அண்ணன் மதுக்கூர் கே.ராவுத்தர்ஷா … Continue reading பட்டுக்கோட்டை நகரத்தில் மஜக  உதயம்.